News February 23, 2026
பந்தலூர் அருகே பெண் கொடூர கொலை!

பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அசோக் (35) என்பவர் தனது மாமியார் மேரியைக் கத்தியால் குத்திக் கொன்றார். தடுக்க வந்த மச்சான்கள் சுதாகர் மற்றும் அஜித்தையும் அவர் வெட்டியதில், இருவரும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்