News February 25, 2026
பதிவிறக்கம் செய்யாதீங்க… போலீசார் எச்சரிக்கை!

இலவசமாக சினிமா படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்க பயன்படுத்தும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என TN சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போனில் உள்ள திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி டிஜிட்டல் கைது போன்ற மோசடிகளில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். Install Unkown Apps என்ற அனுமதியை செல்போன் செட்டிங்ஸில் அனுமதிக்காதீர்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.