News March 17, 2026
பதவிக்காலத்தில் ஒரு கேள்வியை கூட எழுப்பாத MP

உச்சநீதிமன்ற Ex தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், ராஜ்ய சபாவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். 2020 மார்ச்சில் நியமன MP ஆக தேர்வான அவர், தனது 6 ஆண்டுகால பதவிக்காலத்தில் ராஜ்ய சபாவில் ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா குறித்த விவாதத்தில் மட்டுமே பங்கேற்று, அச்சட்டத்தை ஆதரித்து உரையாற்றி இருக்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.