News March 14, 2026

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனம் நிலையை அடைந்திருப்பதால் 3 ராசிகளுக்கு பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *ரிஷபம்: பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். *சிம்மம்: திடீர் பண வரவுக்கு வாய்ப்பு. காதல் உறவுகள் இனிமையாக மாறும். *தனுசு: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். தொழிலில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!