News March 12, 2026

பண்ருட்டி: மாணவி படுகொலை – MLA கண்டனம்

image

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது மனதை உலுக்கும் துயரச சம்பவமாகும். இக்குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென’’ தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!