News January 19, 2026
பண்பொழி திருமலை கோயிலில் தைப்பூச திருவிழா விவரம்

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள திருமலை குமாரசாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி தைப்பூசத் திருநாள் கொண்டாடுவதை ஒட்டி ஜனவரி 23ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. இதுக்குறித்த பத்து நாள் திருவிழா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.