News February 25, 2026
பணமழை கொட்டும் 4 ராசிகள்

மார்ச் 2 அன்று மதியம் 12:57 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் அதிர்ஷ்டம் கொட்டவுள்ளது. குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம், தந்தை வழி சொத்துகள், தொழிலில் இரட்டிப்பு லாபம், எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கவுள்ளது. கடன் பிரச்னைகளும் தீரும் என கூறப்படுகிறது. SHARE
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.