News February 20, 2026

படுக்கைக்கு அழைப்பு.. பிரபல தமிழ் நடிகை பரபரப்பு

image

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது (CASTING COUCH) குறித்து நடிகை மதுமிதா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அய்யனார் துணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள அவர், சினிமாத் துறையில் இருந்தால் நிச்சயமாக CASTING COUCH-ஐ எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அதை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், CASTING COUCH-ஐ தைரியமாக எதிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!