News March 18, 2026

படத்தை பார்த்த தணிக்கை குழு.. விரைவில் ரிலீஸ் அப்டேட்!

image

ஒரு வழியாக மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை தணிக்கை குழு பார்த்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்வது, என்ன சான்றிதழ் கொடுப்பது உள்ளிட்ட முடிவுகளை விரைவில் தணிக்கை குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தை வரும் மே மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!