News February 24, 2026
பசும்பொன்னில் சசிகலாவின் வியூகம் என்ன?

ஜெ., பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் சசிகலா பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். இதில், தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 25,000 பேரை திரட்டி தென்மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க சசிகலா திட்டமிட்டுள்ளாராம். அதிலும், குறிப்பிட்ட சமூக வாக்குகளை கைப்பற்றி, அதிமுக வாக்குகளை பிரிப்பதே அவரது நோக்கமாக உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.