News March 17, 2026
நோன்பு: தவெக இடம் மாற்றத்திற்கு காரணம் என்ன?

நாளை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்கிறார். கடந்த முறை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கூட்டம் கூடியதால் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தான் மாமல்லபுரத்தில் இந்த முறை இந்நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.