News March 23, 2026

நேற்று ஆதங்கம்.. இன்று கடிதம்.. சரத்குமாரின் அடுத்த மூவ்

image

பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்று சரத்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனை சரத்குமார் சந்தித்துள்ளார். அப்போது, தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் உரிய பொறுப்பும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கக் கோரி கடிதம் ஒன்றை அளித்தாராம். முன்னதாக, தானும் ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் கூறியிருந்தார். சரத்தை திருப்திபடுத்துமா பாஜக?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!