News March 24, 2026
நெல்லை: +2 தேர்வில் சிக்கிய மினி ஜெராக்ஸ்

+2 தேர்வு தொடங்கிய கடந்த 2-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தேர்வு தொடங்கும் முன் சோதனை செய்தபோது சில மாணவர்களிடம் மினி ஜெராக்ஸ் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்நிலையில் உக்கிரன்கோட்டை பகுதியில் நேற்று சிஇஓ சிவக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனை நடத்தி சில மாணவர்களிடம் ஜெராக்ஸ் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றி ஜெராக்ஸ் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.