News February 27, 2026
நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

நெல்லை விரைவு ரயில் உள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.