News February 24, 2026
நெல்லை: பேருந்து மோதியதில் பள்ளி மாணவி பலி

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.