News April 12, 2026
நெல்லை: பள்ளி முன்பு பிரசாரம் செய்த முயன்ற தவெக

வண்ணார்பேட்டை மேரி சார்ஜென்ட் பெண்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று பிரசாரம் செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்ற போது குழந்தைகளை அழைக்க வந்த பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தவெகவினர் பிரசாரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். அனுமதி இல்லாமல் பள்ளி முன்பு எப்படி பிரசாரம் செய்யலாம் என அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.