News April 8, 2026
நெல்லை: பணகுடி அருகே டாட்டா ஏசி கவிழ்ந்து விபத்து

நெல்லை அருகே தாழையத்திலிருந்து சிமெண்ட் முடைகளை ஏற்றிக் கொண்டு டாட்டா ஏசி ஒன்று கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை குமரி விளவங்கோட்டை சேர்ந்த மெசேஜ் என்பவர் ஓட்டினார். வண்டி பனங்குடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.