News April 12, 2026

நெல்லை: தாயை எரித்துக் கொன்ற மகன்

image

தேவர்குளம் அருகே பன்னிருத்து காலனி தெருவை சேர்ந்த சுப்புத்தாய் என்பவருக்கும் அவரது மகன் பொன்ராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பொன்ராஜ் தாய் சுப்புத்தாயை கீழே தள்ளி மண்ணெண்ணெய் அவர் மீது ஊற்றி தீ வைத்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளை GH-ல் சேர்த்த நிலையில் சுப்புத்தாய் உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!