News April 3, 2026
நெல்லை: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

பாளை பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும், அவரது தம்பி பிரேம்குமாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் செல்வகுமார் வீட்டிலிருந்த கத்தியால் தம்பி பிரேம்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரேம்குமார் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.