News February 28, 2026

நெல்லை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!