News March 17, 2026
நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.