News April 8, 2026

நெல்லையில் விஜய் தேர்தல் பிரசாரம்

image

TVK தலைவர் விஜய் நெல்லையில் இன்று பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் விஜய் நிகழ்ச்சி நிரல் நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி K.T.C. நகர் மைதானத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் மதியம் 1 மணிக்கு பங்கேற்கிறார். அதன் பின்னர் தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட் (ம) K.T.C.நகர் வழியாக தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!