News March 16, 2026
நெல்லையில் வாலிபர் தற்கொலை

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை அடுத்த அகஸ்த்தியர்பட்டி மின்னகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர் சரியான வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.