News March 17, 2026

நெல்லையில் ரூ.3.17 லட்சம் பறிமுதல்

image

நெல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.3,17,100 பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!