News April 3, 2026

நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

image

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!