News March 27, 2026

நெல்லியாளம்: வனவிலங்கு தாக்கி மாடு உயிரிழப்பு

image

பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், பெரும்பள்ளி என்ற முகவரியில் வசித்து வரும் முகமது என்பவருக்கு சொந்தமான சுமார் 4 வயது மதிக்கத்தக்க மாட்டினை நேற்று (26/03/26) மாலை 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத காட்டு விலங்கு தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிதிர்காடு சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!