News February 24, 2026
நீலகிரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2,61,317 , பெண் வாக்காளர்கள் 2,85,791 , மூன்றாம் பாலினத்தவர்கள் 25 என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்