News January 11, 2026
நீலகிரி: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்