News January 20, 2026
நீலகிரியில் குடும்ப பிரச்சனையால் விபரீதம்!

நீலகிரி மாவட்டம், குந்தலாடி பூதானகுன்னு பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் யோகராஜ் (38). இவர் நேற்று இரவு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பந்தலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்