News March 9, 2026

நீலகிரியில் எல்லை ஆக்கிரமிப்பு: டிடிவி தினகரன் கண்டனம்!

image

நீலகிரி மாவட்டம் தாளூர் எல்லைப் பகுதியில் கேரள அரசு அத்துமீறி வைத்துள்ள அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எல்லைக் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!