News January 7, 2026
நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ப்பு: திருமாவளவன்

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மதுரை HC-ன் <<18776534>>தீர்ப்பு<<>> அரசமைப்புக்கு எதிரானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். TN-ன் மதநல்லிணக்க சூழலை சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதாக கூறியுள்ள அவர், இந்த தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை எதிர்த்து TN அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், மாநிலத்தின் அமைதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 26, 2026
ஒரு வாரத்தில் NDA-வில் இணையும் புதிய கட்சி: நயினார்

தேமுதிகவும் ராமதாஸ் அணியும் எந்த கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது. திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுமே தேமுதிக மற்றும் ராமதாஸுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் புதிய கட்சி ஒன்று NDA-வில் இணையும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
R DAY அணிவகுப்பு.. தமிழ்நாடு ஊர்திக்கு வாக்களிங்க!

குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் & அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்றன. இதில், எது பெஸ்ட் என்ற வாக்கெடுப்பு நடைபெற்று, ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி & அணிவகுப்பு குழு தேர்ந்தெடுக்கப்படும். இதில், தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு வாக்களிக்க, <
News January 26, 2026
மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திடீரென மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை வரை தமிழகத்தில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யுமாம். கவனமாக இருங்க மக்களே!


