News January 26, 2026

R DAY அணிவகுப்பு.. தமிழ்நாடு ஊர்திக்கு வாக்களிங்க!

image

குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் & அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்றன. இதில், எது பெஸ்ட் என்ற வாக்கெடுப்பு நடைபெற்று, ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி & அணிவகுப்பு குழு தேர்ந்தெடுக்கப்படும். இதில், தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு வாக்களிக்க, <>இங்கே<<>> கிளிக் செய்யவும். இன்று இரவு 11:45 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களித்துவிட்டு, நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!