News February 25, 2026

நீதித்துறையில் ஊழல்… 8-ம் வகுப்பு பாடத்தால் சர்ச்சை

image

மத்திய அரசின் NCERT 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீதிபதிகள் பற்றாக்குறை, சிக்கலான சட்ட நடைமுறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பல காரணிகளால் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையானதால் இந்த புத்தகம் இப்போது விற்பனை செய்யப்படவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!