News March 29, 2026
நீட் விலக்கு ஏன் இன்னும் வரவில்லை? உதயநிதி

நீட் ரத்து குறித்த அதிமுகவின் விமர்சனத்திற்கு உதயநிதி விளக்கமளித்துள்ளார். பாஜக ஆட்சி அகற்றப்பட்டு சுயமரியாதையுள்ள ஆட்சி அமையும்போது நீட் விலக்கு பெற்றுத் தரப்படும் என தெரிவித்துள்ளார். TN-ல் 2 முறை நீட் விலக்கிற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குறிப்பிட்ட அவர், TN வந்த ராகுல் காந்தியும், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தபிறகுநிச்சயம் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்ததையும் நினைவுகூர்ந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.