News February 24, 2026

நீட் படிக்கச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன்

image

நீட் தேர்வுக்கு படிக்கச் சொல்லி அதிக அழுத்தம் கொடுத்த தந்தையை மகனே கொலை செய்து, உடலை டிரம்மில் போட்ட சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது. 2018-ல் தாய் இறந்த நிலையில், தந்தை, சகோதரியுடன் அந்நபர் வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று சகோதரி கண்முன்னே தந்தையை கொன்று உடலை கூறுபோட்டுள்ளது பதைபதைக்க வைக்கிறது. அதேநேரம், பிள்ளைகளின் Career விருப்பத்தில் பெற்றோர் இடையூறு வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!