News February 26, 2026

நீங்க டப்பு டப்பு.. நாங்க பட்டு பட்டு.. Ex அமைச்சர் பேச்சு

image

பச்சக்கு… பச்சக்குனு. பூஜ்ஜியம் – ராஜ்ஜியம் என்றெல்லாம் தமிழக தேர்தல் களம் பல ரைமிங் பிரசார வாசகங்களோடு களைகட்டுகிறது. அந்தவகையில், தேர்தலில் நீங்கள் டப்பு டப்புனு இரட்டை இலை சின்னத்தில் அழுத்தினால், தேர்தல் முடிந்த பிறகு உங்கள் வீட்டில் பட்டு பட்டுனு ₹10,000 வந்து விழும் என அதிமுக Ex அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 200 இடங்களில் அதிமுக வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!