News March 9, 2026

நீங்கள் இதை செய்தால் மாரடைப்பு வராது

image

உலகளவில் நிகழும் மாரடைப்பு இறப்புகளில் 20% பேர் இந்தியர்கள் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. சமீப காலமாக இளைஞர்களும் கூட மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இந்நிலையில், ரத்த தானம் செய்வோருக்கு மாரடைப்பு ஆபத்து 88% வரை குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான இரும்புச் சத்து குறைந்து கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறதாம். 18 வயது நிரம்பியவர்கள் ரத்த தானம் செய்யலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!