News January 8, 2026

நீங்களும் இப்படி நீச்சல் பழகி இருக்கிறீர்களா..!

image

கண்கள் சிவந்துவிடுமே என்று Glass போட்டதில்லை. தண்ணீர் 4 சுவர்களுக்குள் பூட்டப்பட்டிருக்காது. ஆனால், முதுகில் பழைய டின்னோ (அ) TVS XL டியூப்போ இருக்கும். நம் வயிறு அப்பா, மாமா, சித்தப்பா என யாராவது ஒருவரின் கைகளில் இருக்கும். இயற்கை காற்றில், மீன்களின் கடிகளுக்கு மத்தியில், தண்ணீரை குடித்துவிட்டு இருமிக் கொண்டே நீச்சல் பழகி இருப்போம். இப்படி நீங்கள் நீச்சல் கற்ற இடம் எது? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!