News April 13, 2026
நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது: ஸ்டாலின்

நீளமான பொழிப்புரை எழுதி கடிதத்தை வெளியிட்டதிலேயே <<19638683>>நிர்மலா சீதாராமன்<<>> குட்டு அம்பலமாகிவிட்டதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் பதிவுக்கு பதிலளித்துள்ள அவர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகள் நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றதாக தாங்கள் கூறியது உண்மைக்கு புறம்பானது என்றார். அதற்கு ஆதாரமாக பினராயி விஜயனின் பதிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.