News April 3, 2026
நிச்சயமற்ற தன்மையில் ₹8 லட்சம் கோடி கிரிஃப்டோ சந்தை

இந்தியாவில் கிரிஃப்டோவுக்கு முழு அங்கீகாரம் இல்லை என்றாலும் அதன் சந்தையின் மதிப்பு தற்போது சுமார் ₹8 லட்சம் கோடியாக உள்ளது. RBI நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும், எந்த தடையும் விதிக்கவில்லை. இந்தியாவில் கிரிஃப்டோவுக்கென தெளிவான கொள்கையோ, ஒழுங்குமுறை அமைப்போ இல்லை. முறையான ஒழுங்குமுறைகள் இல்லாதபோதும், இந்தியா உலகின் மிகப்பெரிய கிரிஃப்டோ சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.