News April 12, 2026

நாளை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வேலூரில் இன்று 41° செல்சியஸ் (105.8° பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் வெயில் சதமடித்துள்ளது. நாளை பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பநிலை அதிகமாக இருக்குமாம். அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!