News March 23, 2026
நாளை மிக கவனம்.. ALERT

TN-ல் மழையின் தாக்கம் குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகளவாக மதுரையில் 38° செல்சியஸ் வெப்பநிலை (100.4° பாரன்ஹீட்) பதிவானது. அதேபோல், கரூர் பரமத்தி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் வெயில் சதமடித்துள்ளது. அதனால், நாளை பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிருங்கள். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்பவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.