News February 20, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

நாளை(பிப்.21) சனிக்கிழமையாக இருந்தாலும், 2 மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசி மாவட்டத்தில் 2025 அக்.16 அன்று மழையால் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்ய, நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.