News January 6, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்த நிலையில், நாளை 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் ஹெத்தை திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!