News April 20, 2026
நாளை தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி: ஸ்டாலின்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை TN முழுவதும் கருப்புக்கொடி ஏற்றப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கி, தமிழ்நாட்டின் குரல்வளையை நெறிக்க நினைக்கும் BJP-க்கு எதிராக ஒவ்வொரு குடும்பமும் போராடும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் குரலை மதித்து மத்திய பாஜக அரசு பின் வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.