News January 5, 2026

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

மார்கழி மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை(ஜன.6) நீலகிரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. மேலும், தமிழகம், புதுவையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதனால், அதிகாலை, இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே! SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!