News March 30, 2026

நாளைய போட்டியை தவறவிடும் டிவால்ட் பிரெவிஸ்

image

CSK அதிரடி பேட்ஸ்மேன் டிவால்ட் பிரெவிஸ், RR-க்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், விரைவில் அவர் அணிக்கு திரும்பிவிடுவார் என்றும் CSK கோச் பிளெமிங் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக தோனியும் விளையாட முடியாத நிலையில், முதல் போட்டியிலேயே CSK-வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!