News August 15, 2025

நாமக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

நாமக்கல்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 4, 2026

நாமக்கல்: இளம்பெண் பரிதாப பலி!

image

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.

நாமக்கல்லில் 50 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

image

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஏப்ரல் 2ம் தேதி வரை அரசியல் கட்சியினர் சுயேட்சை 39 ஆண்களும் 11 பெண்களும் என 50 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!