News April 4, 2026
நாமக்கல்: இளம்பெண் பரிதாப பலி!

நாமகிரிப்பேட்டை, பெரியவரகூர் கோம்பையை சேர்ந்தவர் ஷர்மிளா (24). நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே இருந்த ஆட்டுக்கல்லில் மசாலா அரைக்க சென்றபோது பாம்பு கடித்ததால் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக முள்ளுகுறிச்சி GH-க்கு கொண்டு செல்லப்படு, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் GH-க்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகதெரிவித்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்