News February 10, 2026

நாமக்கல் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பண்ணையாளர்கள் விலையை உயர்த்தக் கோரிக்கை விடுத்த போதிலும், வெளிமண்டலங்களில் விலையில் மாற்றமில்லாத காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் விலையை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே நீடிக்கும்!

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!